
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்!
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏழு வகையான EER படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .இது அனைத்தும் ஒரு பள்ளியிலிருந்து கேட்கப்படும் விவரங்கள் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் கேட்கப்படும் விவரங்கள் ஆகும்.இந்த ஏழு படிவங்களையும் சேர்த்து ஒரு செட்டாக pin பண்ணிக்கொள்ள வேண்டும்.
எனவே மேற்கண்ட இந்த படிவங்களை இரண்டு செட் நீங்கள் print எடுத்து கொண்டு பூர்த்தி செய்து ஒருசெட்டை BRC யிலும், ஒரு செட்டை BEO அலுவலகத்திற்கும், அதிவிரைவாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.