அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!

 

 

ரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தரவரிசை பட்டியல் இன்று வெளியானது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. Read More Click Here