பட்ஜெட் 2023: யாருக்கு எவ்வளவு வருமான வரி லாபம்? ஒரு சின்ன கணக்கீடு..!

 


அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.' என்று 2023-24 பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லிமுடிப்பதற்குள்ளாகவே ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றமே அதிரும் அளவுக்கு அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.

`மிகவும் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமானவரியில் பல மாற்றங்களை செய்திருக்கிறோம்'' என்றபடி அந்த அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர். அதைத்தொடர்ந்து யாருக்கு எவ்வளவு வரி தள்ளுபடி என்பதுதான் தற்போதைய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. Read More Click Here