குளிர்காலத்து கிடைக்கும் இந்த பழங்கள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சி ஒல்லியாகிடுவீங்களாம்!

குளிர்காலம் வந்துவிட்டாலே, நீங்கள் படுக்கையைவிட்டு எழ மிகுந்த சோம்பேறித்தனம் கொள்வீர்கள். குளிர்காலம் நம்மை எழுந்து வெளியே வர வைக்காது.

இந்த நேரத்தில் மூக்கடைப்பு, இருமல் மற்றும் ஜலதோஷம் வரலாம். அதுமட்டுமல்லாமல் எலும்புகள் மற்றும் மூட்டுகள் குளிர்காலத்தில் வலிகளை சந்திக்கின்றன. இது உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கூடுதல் கவனம் தேவைப்படும் பருவமாகும். வெப்பநிலை குறைவதால், நீங்கள் அதிகமாக சாப்பிடுவதோடு, உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனம் கொள்வீர்கள். இதனால், அதிக கலோரி உட்கொள்ளல் இருந்தபோதிலும், நீங்கள் குறைவான கலோரிகளை எரிக்கிறீர்கள், இதன் விளைவாக எடை அதிகரிக்கும். Read More Click Here