இந்த 5 பழக்கங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை அழித்துவிடுமாம்.. உஷாரா இருங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..

 

 

னித உடலில் சுமார் 5 டிரில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன என்பது தெரியுமா? அவற்றில் பெரும்பாலான பாக்டீரியாக்கள் வயிற்றில் தான் உள்ளன.

மனித உடலிலேயே வயிறு மிகவும் முக்கியமான உறுப்பாகும். ஒருவரது வயிற்றின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் வயிறு உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்குவது முதல் ஹார்மோன் அளவுகளை சமநிலையில் பராமரிப்பது வரை பல முக்கியமான பணிகளை வயிறு செய்கிறது. Read More Click Here