சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு 20% இன்று வரை அறிவிப்புகள் இல்லை??????

 

சிறப்பாசிரியர் ஓவியம், தையல்,இசை, உடற்கல்வி படித்தவர்களுக்கு 2017 ல்  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 2019 ல் 80% ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டார்கள். Read More Click here