Agaram Trust Students Scholarship Form (2021):


பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவ /  மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்க அகரம் அறக்கட்டளை சார்பில் முடிவெடுத்து,  அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ஆம் வகுப்பு முடித்த மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத போகும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மேற்படிப்பு (PG) மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்