நீரிழிவு நோயா... 'இந்த' பழங்கள் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்!

நீரிழிவு நோய் ஒரு தீவிரமான நோயாக கருதப்படுகிறது. இதனை மெல்லக் கொல்லும் விஷம் என்று அழைப்பார்கள்.

நீரிழிவு நோய்க்கு மருந்து இல்லை, அதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். பழங்களில் சர்க்கரையின் அளவு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அனுமானம் தவறானது. பிரெஷ்ஷான பழங்களை சாப்பிடுவது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. பல வகையான பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, மேலும் இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டதாக இருக்கின்றன.

Read More Click here