தைராய்டு இல்லாதவர்களுக்கும் முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

 


எனக்கு தைராய்டு பாதிப்பு இல்லை. நீரிழிவு, கொலஸ்ட்ரால் என எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனாலும் முட்டைகோஸ், காலிஃபிளவர் சாப்பிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை. தைராய்டு உள்ளவர்கள்தானே இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள்.... தைராய்டு இல்லாத எனக்கு ஏன் இவை ஏற்றுக்கொள்வதில்லை?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். Read More Click Here