Degree, PG Degree படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்.!!!

 

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: College Librarian, District Library Officer, Library Assistant.

காலி பணியிடங்கள்: 35.

சம்பளம்: 19,500- 2,05,700.

கல்வித்தகுதி: Degree, PG Degree.

வயது: 37-க்குள்.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 1. Read More Click Here