தமிழக ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்திய 4 சதவிகிதம் அகவிலைப்படி எப்போது ?

 

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்தி வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More Click here