முருங்கை மரத்தை ஏன் வீட்டிற்கு முன்பு வைக்கக்கூடாது?!

 


நம் முன்னோர்கள் பலவிதமான பழமொழிகளை உருவாக்கி வைத்துச் சென்றுள்ளனர். பல நேரங்களில் அவை மூட நம்பிக்கைகளாக தெரிகிறது.

ஆனால் உண்மையில் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பின் அறிவியல் இருப்பதை நாம் உணரமுடியும். உதாரணமாக இரவு நேரத்தில் நகம் வெட்ட கூடாது. என்று கூறுவார்கள் வெளிச்சம் இல்லாத காலத்தில் இரவு நேரத்தில் நகம் வெட்டினால் அதை வீட்டிற்குள் சிதறி பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் கூறப்பட்ட பழமொழி அது. Read More Click Here