தாங்க முடியாத பல்வலிக்கு விரைவான நிவாரணம்:

 

பல் சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான நோய் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வலி ஏற்படுகிறது.

பல்வலிக்கான பொதுவான காரணிகளாக பல் சொத்தை, பல் விழுதல், பல் முளைத்தல், ஈறுகளில் பிரச்சினை மற்றும் தேய்வு போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். Read More Click Here