உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒருங்கிணைந்த தீர்ப் பாணையினை நிறைவேற்றுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :

 

தொடக்கக் கல்வி- ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒருங்கிணைந்த தீர்ப் பாணையினை  நிறைவேற்றுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.