பள்ளிக்
கல்வி இயக்ககத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின்
கீழ் இயங்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி
அலுவலகம் , இதர அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளிலும் சார்நிலை பணியாளர்கள்
தத்தம் பிரிவு சார்பான இருப்புக் கோப்பினை பராமரிப்பதற்காக கீழ்கண்ட
தலைப்புகள் கோப்பு தலைப்பாக அளிக்கலாகிறது . அந்தந்த பிரிவு உதவியாளர்கள் /
சார்நிலை பணியாளர்கள் இனி வருங்காலங்களில் இத்தலைப்பின் கீழ் இருப்புக்
கோப்புகளை பராமரித்தல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அசல்
அரசாணையினை இருப்புக் கோப்பிலும் அதன் நகலை அனைத்து பிரிவிற்கும் சார்நிலை
அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும் . கண்காணிப்பாளர்கள் பிரதி மாதம்
பிரிவுகளின் தன்பதிவேடுகளை பரிசீலிக்கும் போது இருப்புக் கோப்புகள்
பிரிவுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்யப்படல்
வேண்டும்.
School And Office Stock Register Proceeding - Download here...