கொரோனா - ஊரடங்கு உத்தரவில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம்.

அறிவிப்பு
IMG_20190820_101938

நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நாட்களில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம். இதனை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து அவர்கள் அதனை பரிசீலனை செய்து அனைத்தும் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

0 comments:

Post a comment