2004 / 2005 / 2006 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் சரிசெய்ய

ஒவ்வொரு பள்ளிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில்
திருத்தத்திற்காக கோரப்பட்ட படிவத்தில்
ஆசிரியரின் Date of regularization. கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் தரஎண்,மற்றும் பணியில் சேர்ந்தநாள் கேட்கப்படவில்லை எனச்சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 1.6.2006 என அனைவருக்குமே வரும் நிலையில் மீண்டும் சீனியாரிட்டியில் தவறு வரும்.

TRB ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு மற்றும் தர எண் இவையே சீனியாரிட்டியின் அடிப்படை.

எனவே கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அதனை நகல்  எடுத்து பூர்த்தி செய்து கொடுக்கவும்.
Click Here to Requesting Form
═══════════════════════
G.D.பாபு, மாவட்ட செயலாளர் TAMS வேலூர்.