School Morning Prayer Activities - 27.10.2022 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27.10.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.