இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது.
வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது. இதனால், நரை முடி
பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில்
செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால்,
முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி
தலை முடியை இராசாயன டை பூசாமல் கருமையாக்கலாம். அந்த எளிய வீட்டு
வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போம்.
Read More Click here