Asst. to Desk Superintendent & Desk Superintendent to Regular Superintendent Promotion Counseling - Reg!

15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ( முறையான கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ) பணியாளர்களுக்கு 27.10.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை -6 பள்ளிக் கல்வி வளாக டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டட கூட்ட அரங்கில் நேரடிக் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு நடைபெறஉள்ளது. Read More Click Here