இந்த பதவி தொடர்பாக தொடர்பாக 22.05.2020 தேதியிட்ட ஆள் சேர்க்கை
அறிவிப்பின் படி, விண்ணப்பித்தவர்களும் தற்போது மீண்டும் புதிதாக
விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே, தேர்வுக் கட்டணம்
செலுத்தியிருந்தால் தற்போது மீண்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த
தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More Click Here