சர்க்கரை நோய்க்கு இதை விட அற்புத நிவாரணி இல்லை . இன்சுலின் செடியை பயன்படுத்துங்கள் ..!!

 

  • சாதாரண தலைவலி இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என கவலைப்பட வேண்டாம்.