வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பிரதமரின் இந்த திட்டம் மூலம் ரூ.10,000 வரை எடுக்கலாம்...

 

2014 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜன் தன் யோஜனா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
மேலும் தேசிய அளவிலான நிதி சேவைகளை பெறுவதற்கும் இந்த திட்டம் வழி வகுக்கிறது. மேலும் பணம் அனுப்புவதற்கும் வங்கி சேமிப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகிய சேவைகளுக்கும் PMJDY என அழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். Read More Click here