Degree முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.31,000 சம்பளத்தில்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: National Institute for Research in Tuberculosis

பதவி பெயர்: Project Assistant, Technician, MTS, and Other

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு முதல் Any Degree

Read More Click here