நாளை நடைபெற இருந்த பள்ளி கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் CRC ரத்து-DIRECTOR PROCEEDING


நாளை நடைபெற இருந்த பள்ளி கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் CRC ரத்து செய்யப்பட்டுள்ளது-

DIRECTOR PROCEEDING CLICK HERE

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு கு. தியாகராஜன் அவர்களின கோரிக்கை ஏற்று ஆசிரியர்களின் உளவியல் சார்ந்த மனநிலையை நன்கு உணர்ந்துள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்  நாளை 10.06.2023 நடைபெற இருந்த CPD கூட்டங்களை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் .