பால. ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை.ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது..

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில்
ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு
குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில்
பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை
இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப்
பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக்
கொஞ்சம் பயம் வந்து விட்டது.
Read More Click Here