மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்..!


தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்க புதிய வசதியை மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது.

 CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் மூலம் இச்சேவை செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த சேவையில் தொலைந்த செல்போன்களின் செயல்பாட்டை முடக்கி, அவற்றை டிராக் செய்து காவல்துறையினர் உதவியுடன் செல்போன்களை பயனர்கள் மீட்க முடியும்.
செல்போன் திருட்டை குறைக்கவும், புகாரளிப்பதை எளிதாக்கி மொபைல்களை விரைவாக மீட்கும் நோக்கிலும் இந்த வசதி அமலாக உள்ளது.
Read More Click Here