குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, மயோனைஸ் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது.
பர்கர்கள், பீட்சா அல்லது மோமோஸ் போன்ற உணவுகள் மயோனைஸ் இல்லையென்றால்
சுவையாகவே இருக்காது. சிலர் மயோனைஸை சாண்ட்விச் மற்றும் பாஸ்தாவில்
சேர்த்தும் சாப்பிடுவார்கள். மயோனைசேவின் க்ரீம் அமைப்பு பெரும்பாலான
மக்களால் விரும்பப்படுகிறது.
Read More Click here


