மேற்கு வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு - தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை:

 

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளது.

இது வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. Read More Click Here