ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்:

 

டல் எடையை குறைக்கும் ஜூஸ்: இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், மக்கள் பல வித ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் பருமன் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. துரித உணவுகள், உடலில் தேவையான இயக்கம் இல்லாமை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் உடல் பருமனை ஏற்படுத்துகின்றன. உடல் எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை எடுக்கிறோம். எனினும், எடை குறைப்பு ஒரு மிகப்பெரிய விஷயமாகவே உள்ளது. Read More Click