TET | ’டெட்’ தேர்வு கட்டாயம் - அமைச்சரை தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை விடுத்த முக்கிய அறிவிப்பு!

 


2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ’டெட்’ தேர்வை கட்டாயமாக்குவது கல்வித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை கவலை தெரிவித்துள்ளது.

து தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், நடைமுறையில் இருந்த சட்டங்கள், விதிகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீது புதிய தகுதியை விதித்து, அவர்கள் தகுதிபெறவில்லை எனில் கட்டாய ஓய்வு அளிப்பது நியாயமானது அல்ல என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE