பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.11.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: தீ நட்பு
குறள் எண்:812
உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?
பொருள்:தமக்குப்
பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும்
தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?"
READ MORE CLICK HERE