பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2024

 

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:811

பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை

பெருகலின் குன்றல் இனிது.

பொருள்:அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின்

நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. READ MORE CLICK HERE