முழு கல்விச் செலவையும் உதவித் தொகையாக வழங்கும் ஏர்டெல்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 

பாரதி எண்டர்பிரைசஸின் கல்விச் சேவை பிரிவான பார்தி ஏர்டெல் அறக்கட்டளை, ஐ.ஐ.டி.,கள் உட்பட 50 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எஃப்) பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்களை (ஐந்து ஆண்டுகள் வரை) படிக்கும் பல்வேறு சமூக-பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் தகுதி மற்றும் பொருள் அடிப்படையிலான உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. READ MORE CLICK HERE