இடைநிலை ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் லட்டு மாதிரி அறிவிப்பு

 

2023-2024-ம் கல்வி ஆண்டில் 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இப்போது1000 பணியிடங்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை 26 ஆயிரத்து 510 பேர் எழுத உள்ள நிலையில் 9 பேரில் ஒருவருக்கு வேலை உறுதியாகி உள்ளது. READ MORE CLICK HERE