பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:அறிவுஉடைமை

குறள் எண்:421

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண்.

பொருள் :அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்;

அன்றியும் பகை கொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். READ MORE CLICK HERE