நடுவழியில் இறக்கி விட்ருவாங்க.. வெயிட்டிங் டிக்கெட் விதியை கடுமையாக்கிய ரயில்வே.. என்னனு பாருங்க

 

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமின்றி சாதாரண டிக்கெட் வைத்திருந்த பயணிகளும் ஏறி ஆக்கிரமித்த நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், ரயில்வே நிர்வாகம் விதிகளை கடுமையாக பின்பற்ற TTE-க்களை அறிவுறுத்தியுள்ளதாம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம். READ MORE CLICK HERE