CRC Training Classes to PG Teachers -Director Proceeding:

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் -ஒன்றிய அளவில் பணியிடை பயிற்சி வழங்கும் பொருட்டு இயக்குனரின் செயல் முறைகள் : இந்த பயிற்சி பள்ளி வேலை நாட்கள் அல்லாத சனிக்கிழமைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் மொத்தம் 10 நாட்கள் நடைபெறும்.ஜூன் மாதத்திற்கான CRC பயிற்சி குறித்து இயக்குனரின் செயல்முறைகளை - DIRECTOR PROCEEDING CLICK HERE