ஏசி ஓடிக்கொண்டே இருந்தாலும் EB பில் கம்மியா வரணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது மழை இதமாக பெய்தாலும் இந்த வெயில்காலத்தை ஓட்டும் அளவுக்கு மழை கைகொடுக்குமா எனத் தெரியாது.
இன்னும் 3 நாட்களில் அக்னி வெயில் தொடங்கவுள்ள நிலையில் பலரும் ஏசியை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளனர். வெயில் காலத்தில் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் மின்சாரக் கட்டணம் அதிகமாவே வருகிறது. சிலர் வீடுகளில் விடிய விடிய ஏசி ஓடும். அப்படியானால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். அப்படி இருக்க, மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகள் உள்ளன.

Read More Click Here