அரும்பாடுபட்டு, காசு சேர்த்து ஒரு இடம் அல்லது வீடு வாங்கி கிரைய பத்திரம் பதியப்போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 16 முக்கியமான விஷயங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
Read More Click Here