நாட்டின்
மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) அனைத்து தரப்பட்ட
மக்களைக் கருத்தில் கொண்டு பல சேமிப்புத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மற்ற தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாலிசிகளை விட அதிக
பாதுகாப்பை நமக்கு வழங்கும் என்பதால் பல தரப்பட்ட மக்களின் தேர்வாக உள்ளது
எல்.ஐ.சி சேமிப்புத்திட்டம். இந்த வரிசையில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை
உறுதி செய்யக்கூடிய ஒரு பாலிசி திட்டமாக உள்ளது தான் எல்.ஐ.சி ஜீவன் லாப்
(LIC Jeevan labh.)
Read More Click Here
Read More Click Here
