தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு மிகவும் முக்கியமானது. இதில் 2023 24 கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பெறப்போகும் அனைத்து பயிற்சிக்கான அட்டவணை வெளியீடு:

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கால அட்டவணை வெளியீடு

Click here to download -pdf