ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு; தமிழ்நாட்டில் மாணவர் விஸ்வாஜித் முதல் இடம்:


ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு; தமிழ்நாட்டில் மாணவர் விஸ்வாஜித் முதல் இடம்

8 லட்சத்து 83 ஆயிரத்து 372 பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவு நேற்று வெளியானது. மதிப்பெண் பட்டியலில் தமிழ்நாட்டில் விஸ்வாஜித் என்ற மாணவர் முதல் இடம் பிடித்துள்ளார்.
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு

Read More Click Here