நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வரும் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
பொன்னவன் குருவின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு பொன்னான யோகம் தேடி
வரப்போகிறது. 'குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள்
நம்மைத் தேடி வரத் தொடங்கும். பெண்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு இந்த குரு
பெயர்ச்சி எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.
Read More Click here