மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!

 


தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

தலைமைசெயலகத்தில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும். Read More Click here