School Morning Prayer Activities - 15.11.2022

 

 _20180701_211806

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 15.11.2022

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

விளக்கம்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Read More Click Here