சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பகுதியளவு
சூரியகிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத
பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும்.
Read More Click here