தீபாவளி ஸ்பெஷல் அச்சு முறுக்கு..

 

 

தேவை

அரிசி மாவு – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
மைதா – 1/4 கப்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணை – தேவையான அளவு