7.5
சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில்
சேர்வதற்கு முதல் பத்து இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளின் பட்டியல்
பின்வருமாறு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி
தேவதர்ஷினி 518 மதிப்பெண் பெற்று முதல் இடமும், சென்னை குரோம்பேட்டை அரசு
ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவன் சுந்தர்ராஜன் 503 மதிப்பெண் பெற்று
இரண்டாம் இடமும், வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை பள்ளி மாணவன் பிரவீன்
குமார் 418 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
Read More Click Here