2000க்கும் அதிக மாணவர்களுக்கு வேலை.. கேம்பஸ் இண்டர்வியூவில் சாதனை படைத்த அண்ணா யுனிவர்சிட்டி! ednl அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் வளாக வேலை வாய்ப்பில் தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 75 சதவீதம் உயர்வாகும். Read More Click Here Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook